வெறும் வெல்வட் கோர்ட்டில் நடிகை சுருதிஹாசன்..! இதுக்கு பேரு தான் தாராளம் காட்டுவதோ..!

shruthihasan-3
shruthihasan-3

actress shruthihasan latest photos: தமிழ் திரை உலகில் முதன்முதலாக ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக களம் இறங்கியவர் தான் நடிகை சுருதிஹாசன் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடித்து இருப்பார்.இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சுருதிஹாசன் 3, பூஜை, வேதாளம், சிங்கம் புலி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை கமலஹாசனின் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் தனது தந்தையுடன் சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்தில் கூட இணைந்து நடித்துள்ளார் ஆனால் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று விட்டது.நடிகை சுருதிஹாசன் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ஒன்றில் “ஹலோ சகோ” என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஆகவும் பிரதிபலித்துள்ளார்.

மேலும் பாடல்கள் பாடுவது நடனம் ஆடுவது இசை அமைப்பது தயாரிப்பு இயக்குனர் என பல்வேறு திறன்களை வைத்துள்ள ஸ்ருதிஹாசன் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய சிறந்த புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான்.

அந்த வகையில் ஆங்கில அட்டை படத்திற்காக ஏகத்திற்கு போஸ் கொடுத்த சுருதிஹாசனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்நிலையில் வெறும் வெல்வட் கோட்டில் ஒரு பட்டங்கள் கூட இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  ஏகத்திற்கு அவரை கலாய்ப்பது மட்டுமல்லாமல் ஒரு சிலர் வர்ணித்து வருகிறார்கள்.

shruthihasan-1
shruthihasan-1
shruthihasan-2
shruthihasan-2