ஆளே அடையாளம் தெரியாத படி கலரிங் செய்துகொண்டு கண்டபடி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்..!

shruthi-hasan
shruthi-hasan

actress shruthihasan latest photos: சூர்யா நடிப்பில் வெளியாகிய ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுருதிஹாசன் இவர் பிரபல முன்னணி நடிகர் கமலஹாசனின் மகளும் ஆவார்.

இவருடைய தந்தை எப்படியோ அதே போலதான் நடிகை சுருதிஹாசன் கவர்ச்சி ஒருபோதும் கட்டுப்பாடே கிடையாது அந்த அளவிற்கு திரைப்படத்திலும் சரி பொது இடத்திலும் சரி தாறுமாறாக தனது அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

நடிகை சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் தனுஷ் என பல நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவ்வாறு தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று மிகப் பிரபலமாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படம் நடிக்க ஆரம்பித்து விட்டார்.  சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான கிராக் எனும் தெலுங்கு திரைப்படமானது அபார வெற்றி பெற்றுள்ளது.

பொதுவாக பிரபலமான நடிகைகள் தன்னுடைய திரைப்பட வாய்ப்பு குறையும் போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம் அந்த வகையில் தற்போது நமது நடிகை தலை முடியில் கலர் செய்து கொண்டு மிக அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

shruthi-hasan
shruthi-hasan
shruthi-hasan
shruthi-hasan