actress shruthihasan latest image viral in social media: தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை சுருதிஹாசன் இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டியதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் கதாநாயகியாக நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்கள் பாடுவது திரைப்படங்கள் தயாரிப்பது என பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்துள்ளார். இவ்வாறு புகழ்பெற்ற நமது நடிகை நடிகர் கமலஹாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சுருதிஹாசன் புத்தம் புது காலை மற்றும் அத்தாட்சி ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. மேலும் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் விரைவில் வெளிவரப் போவதாக கூறப்படுகிறது.
நடிகை சுருதிஹாசன் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதைக் காட்டிலும் தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வளம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் அவருக்கு பல்வேறு தொகுப்பாளர் பணி தேடி வருவதாகவும் ஆனால் இவர் சினிமாவில் கவனம் செலுத்தியதன் காரணமாக அதை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் நமது நடிகை என்னதான் வேலை இருந்தாலும் சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் உள்ளார்கள் ஏனெனில் அவர் இளமையாக இருக்கும்போது பள்ளிப்பருவத்தில் வெறும் டவுசர் சட்டை மட்டும் அணிந்து கொண்டு எப்படி இருந்துள்ளார் பாருங்கள்.