சினிமாத்துறையில் உலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக நடித்து வந்த நடிகர்,நடிகர்களை தொடர்ந்து தற்பொழுது அவரது வாரிசுகள் சினிமா உலகில் அடியெடுத்து வைத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக பயணித்து வருகின்றனர்.அந்த வகையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது சினிமா உலகில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதற்கு முன்பு அவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தின் மூலமாக அவர் ஹீரோயினாக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
மேலும் அடுத்தடுத்த முன்னணி நடிகைகளின் பட வாய்ப்பை கைப்பற்றியதன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பிறமொழி பக்கங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளார் இப்படி நடித்து வந்தாலும் இவர் கடைசியாக சூர்யாவுடன் இணைந்து சிங்கம் 3 என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு தமிழில் எந்த ஒரு படமும் வாய்ப்பு கிடைக்கவில்லை இருப்பினும் போராடி வந்த இவருக்கு சமீபத்தில் இந்தியில் பட வாய்ப்பு கிடைத்தது அதனை திறனபட தேர்வு செய்து தற்பொழுது அதில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தின் பெயர் யாரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இத்திரைப்படத்தில் இருந்து தற்பொழுது பாடல் ஒன்று வெளியாகியுள்ளது அப்பாடலில் ரொமான்ஸ், நிறைந்த காட்சிகளை மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இப் படத்தில் வித்யூத் ஜமால் உடன் இணைந்து நடித்துள்ளார் இப்படத்தின் ஒரு பாடலில் இவர்கள் இருவரும் முத்த காட்சிகள் மற்றும் நெருக்கமான இணைந்திருக்கும் வீடியோ செம்ம வைரலாகி வருகிறது.