முதல் முறையாக உள்ளாடைக்கு லீவு விட்ட ஸ்ருதிஹாசன்.! வைரலாகும் புகைப்படம்.

shruthi
shruthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன்.தற்பொழுது கமலஹாசனை தொடர்ந்து அவரது வாரிசுகள் தற்போது தமிழ் சினிமாவில் காலூன்றி வளர்ந்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது நடித்து வருபவர்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக ஸ்ருதிஹாசன் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது நல்லவர் என்று கூறவேண்டும்.

இவர் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்பு கைப்பற்றினார் இருப்பினும் அவசரப்படாமல் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இருப்பினும் சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். அதற்கு முக்கிய காரணம் சிறப்பான படங்கள் உள்ள வராததால் வருகின்ற ஒரு சில பட வாய்ப்புகளையும் நிராகரித்து வருகிறார். இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள சுருதிஹாசன் அவர்கள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவரது உள்ளாடை அணியாமல் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிடுவார் என கூறி வருகின்றனர் இருப்பினும் சமூகவலைதளத்தில் அத்தகைய புகைப்படம் காட்டு தீ போல பரவி வருகிறது.புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.