தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன் அவரது அப்பாவை போல இவரும் சினிமா உலகில் தன்னை மாற்றிக் கொண்டார். ஹீரோயினாக மட்டும் ஓடிக்கொண்டு இருந்தால்தான் காணாமல் போய்விடுவோம் என்பதை உணர்ந்து கொண்டு தன்னை பன்முகத் தன்மை கொண்டவராக மாற்றி கொண்டு வருகிறார்.
இப்பொழுது சுருதி ஹாசன் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி நடனத்திலும், பாடகராகவும் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தி வருகிறார். தமிழில் இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் முதல் படமே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை ருசித்து கொடுக்க இவருக்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் ஆரம்பத்திலேயே குவிந்தன.
மேலும் தமிழில் தொடர்ந்து டாப் ஹீரோக்கள் உடன் கைகோர்க்கும் வாய்ப்பையும் பெற்றார் அந்த வகையில் சூர்யாவை தொடர்ந்து அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார் மேலும் தெலுங்கிலும் ஹிந்தியிலும் இவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருவதால் நடித்து வருகிறார்.
சுருதிஹாசன் சினிமாவின் தாண்டி ரசிகர் பட்டாளத்தை வெகுவாக கவர்ந்து இழுக்க வித்தியாசமான உடைகளை போட்டுக்கொண்டு வலம் வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் அது மேடை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி போட்டோ சூட்டாக இருந்தாலும் சரி எதற்கும் பயப்படாமல் ஆடையின் அளவை குறைப்பது இவரது ஸ்டைல்.
நடிகை சுருதிஹாசன் சட்டையை திறந்துவிட்டு தம்மாத்தூண்டு டிரஸ் போட்டுக்கண்டு இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.