பிரபல விருது விழா நிகழ்ச்சிக்கு கிளாமரான உடையில் வலம் வந்த அக்ஷராஹாசன், ஸ்ருதிஹாசன் – பார்த்து அசந்துபோன சினிமா பிரபலங்கள்.

shruthihaasan-and-aksharahaasan
shruthihaasan-and-aksharahaasan-5

திரையுலகில் 40 ஆண்டுகளாக பயணித்து வரும் உலக நாயகன் கமலஹாசன் சின்னத்திரை, வெள்ளித்திரை என நடித்து வந்தாலும் அதையும் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் இப்படி இருந்தாலும் சினிமா மிகப்பெரிய அடித்தளமும் தனக்கு போட்டுள்ளது உணர்ந்துகொண்ட கமல் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வலம் வருகிறார்.

இவரைத் தொடர்ந்து இவரது இரு மகள்களான சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும்வெள்ளித்திரையில் வெற்றிநடை கண்டு வருகின்றனர். இளைய மகள் அக்ஷராஹாசன் “அக்னி சிறகுகள்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் அதுபோல ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் “லாபம்” எனும் திரைப்படம் வெளிவந்தது.

மேலும் தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். அதற்கேற்றார்போல படவாய்ப்புகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று வருடம் வருடம் நடைபெறும் சைமா விருது விழா இந்த வருடம் அழகான முறையில் நேற்று நடந்தது இதில் தென்னிந்திய பிரபலங்கள் சேர்ந்த பல நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதிலும் உலகநாயகன் கமலஹாசன் இரு மகள்களும் கலந்துகொண்டனர். விருது விழாவுக்கு இருவரும் மாடர்ன் உடையில் வலம் வந்தனர் அப்பொழுது இவர்களது புகைப்படங்கள் எடுக்கப்பட்டன மேலும் மேடையின் அருகே அக்ஷரா சுருதிஹாசன் ஆகியோர் இருவரும் இணைந்து பிரபல நடிகை ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shruthihaasan-and-aksharahaasan
shruthihaasan-and-aksharahaasan