குட்டையான டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு செம்ம போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படத்தை பார்த்து லைக்குகளை அள்ளி விசும் ரசிகர்கள்.

shruthi-haasan
shruthi-haasan

சினிமாவுலகில் ஒரு நடிகையை நடிப்பையும் தாண்டி பலவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் எப்பொழுதும் சினிமாவுலகம் தவிர்க்கவே தவிர்க்காது என்பதை சரியாக புரிந்துகொண்டு தனது அப்பாவைப் போல இவரும் தற்போது பாடல் பாடுவது, நடிப்பது, நடனம் ஆடுவது என எல்லாவற்றிலும் அசாதாரணமான திறமையை வெளிக் காட்டுவதால் இவருக்கு தற்போது தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

அப்பாவிடம் கற்ற வித்தையை சரியாக பயன் படுத்துவதால் தற்போது ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் சமீபகாலமாக தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் அவர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக தெலுங்கில் சொல்லவே வேண்டாம் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் தான்.

சமிபத்தில் வக்கீல் சாப், என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சுருதிஹாசன் நடித்து இருந்தார் அதைத் தொடர்ந்து கிராக் என்ற திரைப்படத்திலும் ஒரு ஆக்ஷன் நாயகியாக பின்னி பெடலெடுத்து இருந்தார். இப்படி ஓடிக்கொண்டு இவர் வழியாக பல மாதங்கள் கழித்து விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து தமிழில் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை என்றாலும் சுருதிஹாசனுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன இப்படி சினிமா உலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தாலும் அப்போது மற்ற நடிகைகள் போல் இவரும் சற்று கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதோடு பட வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளவும் செய்கிறார்.

shruthi-haasan
shruthi-haasan

தற்போது கூட நடிகை சுருதிஹாசன் தம்மாதுண்டு டிரஸை போட்டுக் கொண்டு தனது ஒல்லியான இடுபழகை காட்டிய புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shruthi-haasan
shruthi-haasan