ஹிந்தியில் வெளியான லக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் நடிகை ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இவர் அவரது அப்பா நடிப்பில் வெளியான “உன்னைப்போல் ஒருவன்” படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானர் அதன் பின் ஹீரோயின்னாக ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்து அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 3, புலி, சிங்கம் 3, வேதாளம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனது திறமையை வெளி உலகுக்குக் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நடிகை என்ற அந்தஸ்தையும் தாண்டி பின்னணி பாடகியாகவும் இவர் வலம் வந்தவர். அப்பாவைப் போல இவரும் சினிமா உலகில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு வருகிறார் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்தவகையில் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது மார்க்கெட் உச்சத்தில் தான் இருக்கிறது.
சினிமா உலகில் வெற்றியை தக்க வைத்தாலும் நடிகை சுருதிஹாசன் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சுருதிஹாசன் 20 வயதில் அவர் செம்ம மாடர்ன் உடையில் கிளாமர் காட்டி.
இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்கு முக்காடி போய் உள்ளனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..