கருப்பு நிற உடையை அணிந்து காட்டகூடாதை காட்டி இளசுகளை கிறங்கடித்த ஸ்ருதி ஹாசன்.! வைரலாகும் புகைப்படம்.

shruthi haasan
shruthi haasan

தமிழ் சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரையிலும் சினிமாவுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் சுருதிகாசன்.இவர் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

இதனைத்தடர்ந்து அவர் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் அஜித், விஜய், தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் அதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.இவர் தமிழில் மட்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தாமால் ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பிற மொழி படங்களில் சற்று கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அவரது அப்பாவை போல நடிப்பில் மட்டும் தனது திறமையை வெளிக்காட்டாமல் சினிமா உலகில் பாடகராகவும் தன்னை உருவாக்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் மேலும் இவர் பல படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் தனது ரசிகர்களுக்காக அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம் மேலும் அத்தகைய படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது அதுபோல நான் தற்பொழுது சுருதிஹாசன் அவர்கள் கருப்பு நிற  உடையை அணிந்து தனது  முன்னழகை எடுப்பாக காட்டி உள்ள புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shruthi haasan
shruthi haasan