ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் கமல்ஹாசனின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலகட்டத்தில் படிப்பை முடித்துவிட்டு பின்பு மாடலிங் துறையில் பயணித்து திரையுலகில் கால் தடம் பதித்தவர். இவர் வாரிசு நடிகரின் மகள் என்பதால் இவருக்கு சுலபமாகவே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் விஜயின் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3, விஜய் சேதுபதியுடன் லாபம் போன்ற முக்கிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பின்பு தெலுங்கு ஹிந்தி என மற்ற மொழி திரைப்படங்களும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தமிழை தாண்டி மற்ற மொழித் திரைப்படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் சுருதிஹாசன்.
சோசியல் மீடியாவில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வரும் ஸ்ருதிஹாசன் தற்போது கருப்பு நிற கிளாமரான உடையில் முன்னழகை எடுப்பாக காண்பித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அவரது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன. மேலும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.