தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் சிருஷ்டி டாங்கே. மும்பையில் இருந்த இவரை தமிழ் சினிமா எப்படியோ குத்தி தூக்கியது. ஆள் பார்ப்பதற்கு கும்முன்னு இருப்பதோடு மட்டுமில்லாமல் கன்னத்தில் குழி அழகு வேற சூப்பராக இருப்பதால் இவரை பார்த்த உடனேயே ரசிகர்கள் அழகில் மயங்கி வீழ்ந்தனர்.
ஆரம்பத்தில் சினிமாவில் நிலைத்து நிற்க கிராமத்து கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் யுதம் செய், டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில்லம்பு, நவரசதிலகம், ஜித்தன் 2, ஒரு நொடியில் என அடுத்தடுத்து சிறந்த படங்களை கொடுத்துக்கொண்டே ஓடியதால்.
இவரை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொண்டு தற்போது வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது மேலும் தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்பொழுது கூட இவர் கட்டில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளிவர காத்திருக்கிறது.
இப்படி சினிமா உலகில் சிறந்த இடத்தைப் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும். சிருஷ்டி டாங்கே அவ்வப்பொழுது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது கிளாமரை காட்டத் தொடங்கியுள்ளார். சும்மாவே ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு இருப்பார் இப்ப கவர்ச்சி காட்டுவதால் ரசிகர்கள் இவரது புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசிய வருகின்றனர்.
தற்பொழுது கூட சிருஷ்டி டாங்கே டைட்டான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படம் இணைய தளப்பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.