கன்னக்குழி அழகி நடிகை சிருஷ்டி டங்கே தம்மாத்துண்டு டிரஸ்ஸில் எடுத்த புகைப்படத்தை பார்த்து மிரண்டு நிற்கும் இளசுகள்.

shrushi-dange

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சினிமா உலகில் சிறப்பாக வலம் வர முடியும். அந்த வகையில் மும்பையில் பிறந்து தமிழ் சினிமா நடித்து ரசிகர்களின் மனதில் தற்போது நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சிருஷ்டி டாங்கே.

ஆள் பார்ப்பதற்கு கோதுமை அல்வா போல் செம்ம முழுக்க முழுக்க இருப்பதோடு மட்டுமல்லாமல் சிரித்தால் கன்னத்தில் குழி விழ அழகாக விழுவதால் இவரை பார்த்த உடனேயே மயங்கி விடுகின்றனர். நடிகை சிருஷ்டி டாங்கே எப்படி அழகாக இருக்கிறாரோ அதுபோல சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவரைத் தலையில் தூக்கி வைத்துக் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் இவர் யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடர் அதன்பின் இவர் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவர்  தமிழ் சினிமாவில் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது. மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், வருசநாடு, கத்துக்குட்டி போன்ற படங்களில் இவரது நடிப்பு.

பெருமளவு ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் இருந்ததால் கொண்டாடி வந்தனர் மேலும் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் அந்த வகையில் 2021 – ல் இவர் கட்டில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடி கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டு அசத்தினார்.

இப்படி இருந்தாலும் ரசிகர்கள் அவரை படங்களில் பார்க்க தான் ரொம்ப ஆசைப் படுகிறார்கள் அதற்காக தற்போது பட வாய்ப்பை அல்ல சிருஷ்டி டாங்கே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை அள்ளி வீசிய கைப்பற்ற முயற்சிக்கிறார் அப்படி இவர் தம்மாதுண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன நீங்களே பாருங்கள்.

shrushi-dange
shrushi-dange