சில்லுனு ஒரு காதல் ஸ்ரேயாவின் புகைபடத்தை பார்த்து ஆன்ட்டி என கலாய்க்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம் இதோ.!

shreyasharma

actress shriya sharma new look photo viral: ஸ்ரேயா சர்மா தற்போது தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டார். தமிழில் கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த  திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு குழந்தையாக ஸ்ரேயா நடித்திருப்பார் அதன் பின்பு கிடுகிடுவென வளர்ந்து விட்டார்.

இவர் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போதுபிரபலமானார்.மேலும் அதனைத்தொடர்ந்து கதாநாயகியாக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். அதனால் இவர் தெலுங்கில் காயகுடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பின்பு தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சர்மா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருப்பார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் இவர் கிரே கலர் புடவை அணிந்து கொடுத்த போஸ் ஆக இருக்கிறது.

அந்தப் புகைப்படத்தில் பார்ப்பதற்கு ஆன்ட்டி போல் காட்சி அளிக்கிறார் ஸ்ரேயா. இதோ அந்த புகைப்படம்.

shreya
shreya