சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் முன்னணி நடிகை என நினைத்துக்கொண்டு கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுகின்றனர் அந்த வகையில் அனிகா, கேப்ரில்லா, ரவீனா ஆகியோரைத் தொடர்ந்து இந்த லிஸ்டில் தற்போது இணைந்து உள்ளவர் தான் நடிகை ஸ்ரேயா சர்மா.
இவர் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தையாக நடித்து அசத்தியிருப்பார் அதை தொடர்ந்து இவர் ரஜினியின் எந்திரன் திரைப்படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் டோலிவுட்டிலும்,
விளம்பர படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இப்படி இருந்தாலும் மிகப்பெரிய அளவில் படங்களை கைப்பற்ற தற்போது இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் சமூக வலைதளம் மற்ற நடிகைகள் போல் இவரும் முன்னணி நடிகை என நினைத்துக்கொண்டு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இவர் தனது அழகை காட்டி வலம் வருகிறார்.
அதற்கு ரசிகர்களும் நல்ல ஆதரவை கொடுப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அறையின் அளவை குறைத்துக் கொண்டே தான் இருக்கிறார் ஸ்ரேயா சர்மா.அந்த வகையில் இவர் தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக்கொண்டு தனது தொடை அழகை காட்டிய புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாற்றியுள்ளன.
புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் உங்க வயசுக்கு இது ரொம்ப ஓவர் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.