actress shriya reddy latest gym workout image: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக திமிரு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரீமாசென் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியை விட பெருமளவு ரசிகர் கூட்டத்தை திரட்டிய ஒரு நடிகை என்றால் அது ஸ்ரேயா ரெட்டி தான் ஏனெனில் இவருடைய வில்லத்தனமான நடிப்பின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி உள்ளார்.
இன்றும் இவர் இந்த திரைப்படத்தில் நடித்த ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தை பார்த்து பயப்படாத ரசிகர்களே கிடையாது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என இரு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.
இந்த நடிகை வேறு யாரும் கிடையாது நமது விஷாலின் முதல் மனைவி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவர் நடித்த திமிரு திரைப்படத்தின் மூலம் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமானதாக சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டன.
மேலும் நமது நடிகை வெகு காலமாக என்ன செய்கிறார் என்ற செய்தி இதுவரை தெரியாமல் இருந்தது அந்த வகையில் சமீபத்தில் இவர் மீண்டும் திரைப்படத்தில் கால்தடம் பதிக்க போவதாக சமூக வலைதள பக்கத்தில் செய்திகள்வெளியானது மட்டுமல்லாமல் அதற்கு தகுந்தாற்போல் ஒரு புகைப்படமும் வெளிவந்துள்ளது.
இதுவரை வெளிவந்த புகைப்படத்தில் நமது நடிகை ஜிம் வொர்க்கவுட்டில் மிகத் தீவிரமாக இறங்கியது மட்டுமல்லாமல் தன்னுடைய அழகை மிக பிரம்மாண்டமாக காட்டி உள்ளார்.