ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்தவர் நடிகை ஸ்ரேயா இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த ரஜினி, விஜய், விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததால் உடனடியாக தனது சம்பளத்தை உயர்த்தி கொண்டதோடு மக்கள் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறினார் குறைந்த படங்களில் நடித்து அதிக டாப் நடிகர்கள் படங்களில் நடித்தவர்கள் லிஸ்டில் இவரும் ஒருவர்.
தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது போலவே பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ஆனால் எதிலும் நிலைத்து நிற்காமல் வருகின்ற படங்களில் எல்லாம் மாறி மாறி நடித்ததால் இவர் சினிமா உலகில் நிலையான இடம் பிடிக்க முடியாமல் போனது ஒருகட்டத்தில் புது முக நடிகைகளின் வரவேற்பு அதிகமாக இருந்ததால் இவரை அப்படியே ஓரம் கட்ட நினைத்து சினிமா.
அதன் பின் எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் அவ்வப்போது இவரை தேடி வந்த ஒரு சில படங்கள் வந்தாலும் அந்த படங்கள் கொள்ளும்படி வெற்றியை பெறாததால் ஆள் அடையாளமே தெரியாமல் போனார்.
அதை நன்கு புரிந்து வைத்திருந்த ஸ்ரேயாவும் அதன் பிறகு சினிமா பக்கம் செல்லாமல் திருமணம் செய்து கொண்டார். நடக்கிறது நன்றாகவே நடக்கட்டும் என்பதுபோல அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ப்ரீயாக விட்டுவிட்டார்.
ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அவ்வபோது அவர் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார் அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து கும்மாளம் அடித்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.