ஆசை கணவனுடன் உச்சகட்ட லிப்லாக்கில் நடிகை ஸ்ரேயா…! காலையிலேயே கண்ண கட்டுதே..!

shriya-saran-2

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரேயா. ஒரு பிரபலமான நமது நடிகை தனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை சுமார் 60 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நமது நடிகை முதன்முதலாக தெலுங்கில் வெளியான திரைப்படம் ஒன்றில் தான் அறிமுகமானார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக தொடர்ந்து வாய்ப்புகளை பெற ஆரம்பித்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி விஜய் தனுஷ் விஷால் என அனைவருடைய  திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது மட்டுமில்லாமல் இவருடைய இடுப்பு நடனம் பல்வேறு ரசிகர் பெருமக்களையும் எளிதாக கவர்ந்து விட்டது என்று கூறலாம்.

பொதுவாக ஒவ்வொரு முன்னணி நடிகைகள் படங்களிலும் ஒரு ஐட்டம் சாங் இடம்பெறுவது வழக்கம் தான் ஆனால் ஸ்ரேயா நடிக்கும் திரைப்படங்களில் அப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு இடம் கொடுப்பது கிடையாது ஏனெனில் அவரே மிகவும் கவர்ச்சியாகவும் வசீகரமாகவும் நடனம் ஆடுவதில் வல்லவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை  பிரபல விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஸ்பெயினில் வசித்து வருகிறார். மேலும் நடிகை ஸ்ரேயா மேற்கு இந்தியாவில் வீடு வாங்கி குடியேற வேண்டும் என்பது தான் கனவு அந்த வகையில் தற்போது அந்த கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் தன்னுடைய கணவனுடன் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான்.

இந்நிலையில் தன்னுடைய கணவனுடன் மிக நெருக்கமாக நின்று லிப்-லாக்  செய்துகொண்ட காட்சியானது சமூக வலைதளப் பக்கத்தில் நின்று வைரலாக பரவி வருகிறது.

shriya saran-1
shriya saran-1