அழகில் பில்லா நயன்தாராவையே ஓரங்கட்டிய பிக்பாஸ் சிவானி!! வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!! வைரலாகும் புகைப்படம்.

shivannihdd
shivannihdd

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மிகச் சிறு வயதிலேயே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் மாடலாகவும் இருந்தார்.

மேலும் இந்த கொரோனா சமயத்தில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை சரியாக பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்க பெண்ணாக தற்போது வீர மங்கையாக ஜொலித்து வருகிறார். மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவருடனும் சகஜமாக பழகி ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் மிக நெருக்கமாக காதலிப்பதுபோல் பழகியதை ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் ஷிவானியின் அம்மாவுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியது.

சிவானி பட வாய்ப்புக்காக புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் பில்லா படத்தில் நயன்தாரா இருக்கும் கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

shivannihdd
shivannihdd
shivanni1
shivanni1
shivani-narayananhd
shivani-narayananhd