actress shivani narayannan latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்னறால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் மிகச்சிறப்பாக முடிவடைந்துள்ளது.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சர்ச்சைக்கும் ரொமான்ஸ்க்கும் அளவே இல்லாமல் இருக்கும் அந்த வகையில் இந்த நான்காவது சீஸனிலும் அதேபோலதான் பாலாஜி மற்றும் சிவானியை வைத்து பல்வேறு சர்ச்சைகள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் எழுந்தன.
என்னதான் ஆரம்பத்தில் ரசிகர்கள் சிவானியை வெறுத்தாலும் அதன் பின்பு பிக் பாஸ் இன் நுனுக்கத்தை கற்றுக் கொண்டு ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார். இதனை தொடர்ந்து தற்போது திரைப்படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டுமென அடி போட்டு வரும் ஷிவானி நாராயணன் பார்ப்பதற்கு பால் பப்பாளி போல இருந்தாலும் இன்னும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற ஆரி சம்யுக்தா போன்ற போட்டியாளர்களுக்கு தற்போது பட வாய்ப்பு கிடைத்து விட்டன. ஆனால் ஆஜித், பாலாஜி, முருகதாஸ் ஆகியோருக்கு மட்டும் இன்னும் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை. இதற்கு முன்பு சீரியலில் இருந்து வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக போனவர்கள் ஏராளம் அந்த வரிசையில் தற்போது சிவாணியும் இடம்பெறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தற்போது ஊரடங்குபோட பட்டு தங்களுடைய அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் தவித்து வரும் நிலையில் தமிழக அரசானது பல்வேறு முறையில் மக்களுக்கு உதவ முன்வந்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த ஊரடங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் சிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி கடலாக மாற்றி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் தாறுமாறாக பரவி வருகிறது