actress shivani narayannan latest cute photo:உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த பிக்பாஸில் போட்டியாளராக பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் ஆனால் ஒவ்வொரு பிக்பாஸிலும் ஒரு காதல் ஜோடி இருக்கும் என்பது பலருக்கும் தெரியும்.
இந்த சீசனிலும் ஒரு காதல் ஜோடி புறாக்கள் இருக்கிறார் என்றால் அது சிவானி மற்றும் பாலாஜி தான்.
இந்த பிக்பாஸ் தற்போது 60 நாட்களை கடந்து விரு விருப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த பிக்பாஸ் மக்கள் அதிக ஆர்வத்தோடு பார்த்து வருகிறார்கள்.
மேலும் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட பல நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
அதைப்போல ஷிவானி நாராயணன் சின்னஞ்சிறு வயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை செம்ம அழகாக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.