சினிமா உலகம் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டு ஓடுகிறது அதை நாமும் பார்த்து வருகிறோம் ஏனென்றால் முதலில் ஒரு நடிகர் நடிகையை படத்தில் தேர்வு செய்ய ஆடிஷன் வைப்பது வழக்கம் ஆனால் தற்போது அது எல்லாம் கிடையாது ஒரு பிரபலம் திறமையை இன்ஷா மட்டும் ட்விட்டர் ஆகியவற்றில் அல்லது புதிய செயலிகளின் மூலம் தனது திறமையை அவர்களே நடித்து காட்டுவது மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கவர்கின்றனர். அதனால் எங்கிருந்தோ எல்லாம் புதிய நடிகைகள் உருவாகிகின்றனர். அதிலும் சமீபகாலமாக மாடலிங் மற்றும் சின்னத்திரையில் நடித்த பிரபலங்கள் பலரும் கால்தடம் பதித்து தமிழ் சினிமாவில் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளனர். அவர்களைப் போலவே சீரியல்களில் நடித்து தற்போது பட வாய்ப்பை கைப்பற்ற போராடிக் கொண்டிருப்பவர் ஷிவானி நாராயணன். ஆரம்பத்தில் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் அதை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு இன்ஸ்டா பக்கத்தில் குடியேறினார் இவர் குடியேறிய பின் தினமும் போட்டோ ஷூட் என்ற பெயரில் தனது கவர்ச்சியை காட்டிய புகைப்படங்களை அள்ளி வீசினார் மேலும் இப்படியே ஓடிக்கொண்டே இருந்ததால் ரசிகர்கள் இவருக்கு குவிந்தனர். ஷிவானி நாராயணனுக்கு மிகப் பெரிய ஃபேன் பாலோவிங் இருப்பதை உணர்ந்து கொண்ட விஜய் டிவி திடீரென பிக்பாஸ் சீசனில் இழுத்துப் போட்டது. ஆரம்பத்தில் காதல் பின் படிப்படியாக தனது திறமையை வெளிப்படுத்தி மக்களைக் கவர்ந்தார் ஷிவானி நாராயணன் வெளியே வந்த பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் சோகத்துடன் இருந்த ஷிவானி நாராயணன் திடீரென ஒரு அதிர்ஷ்டம் அடித்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் தற்போது இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். விக்ரம் படத்தில் இவர் விஜய் சேதுபதி ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் கசிகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ஷிவானி நாராயணன் திடீரென ஆடையின் அளவை அதிரடியாக குறைத்து தனது கவர்ச்சியான உடல் அழகை காட்டி உள்ளார் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Home Gallery