தற்போது சின்னத்திரையில் இருக்கும் பல்வேறு நடிகைகளும் வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் முன்பெல்லாம் சின்னத்திரையில் குடும்பம் சார்ந்த விஷயங்களையே சீரியலாக ஒளிபரப்பி வருவார்கள்.
ஆனால் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் காதல் சண்டை காட்சிகள் என அனைத்தும் இடம் பெறுவதற்கு காரணமாக இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்களையும் கவர்ந்து விடுகிறது அந்த வகையில் சீரியலில் நடிக்கும் கதாநாயகிகளும் மிக இளம் நடிகைகளாக இருப்பதன் காரணமாக இளசுகளை வெகுவாக கவர்ந்து விடுகிறார்கள்.
இதனை தொடர்ந்து அவர்கள் வெள்ளித்திரையிலும் கால்தடம் பதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போன பிரபலங்கள் ஏராளமானோர் உள்ளார்கள் அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம்,பிரியா பவானி சங்கர் போன்றவர்களைச் சொல்லலாம்.
இந்நிலையில் இவர்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகை என்றால் அது சிவானி நாராயணன் தான் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை சிவானி நாராயணன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன மேலும் இத்திரைப்படத்தில் இமேஜை மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி போன்ற பல பிரபலங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து விட்டது.
இவ்வாறு சிவானி அறிமுகமாகும் முன்னணி நடிகரின் திரைப்படம் என்பதன் காரணமாக அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தன்னை பிரபல படுத்திக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது தன்னுடைய முழு ஸ்ட்ரக்சர் தெரியும் அளவிற்கு வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.