உடம்புக்கு பத்தாத டி – ஷர்ட்டை போட்டுகொண்டு தாறுமாறாக புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷிவானி நாராயணன்.!

shivani-narayanan

ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடையச் செய்தது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்டு காதல், சென்டிமெண்ட், ரோமன்ஸ், போட்டி என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

வெளியே வந்தவர் சும்மா இல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் போட்டோ ஷூட் என்ற பெயரில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு அசத்தி ரசிகர்கள் பட்டாளத்தை கிடுகிடுவென உயர்ந்தினார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு ஓடி இருந்த ஷிவானி நாராயணன்னுக்கு திடீரென வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைத்தது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிப்பதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து சிவானி நாராயணனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் வைரலானது அதனை தொடர்ந்து இயக்குனரும், நடிகருமான ஆர் ஜே பாலாஜி உடன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார் இதனால் ஷிவானி நாராயணனின் சினிமா பயணம் உயர்ந்துள்ளது. தற்பொழுது செம்ம சந்தோஷத்தில் இருக்கும் சிவானி நாராயணன்.

சமூக வலைதளங்களிலும் ஆடை அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை சந்தோஷமாக அள்ளி வீசி வருகிறார் இப்பொழுது கூட இவர் மேல் சட்டை போட சொன்னா தம்மாத்துண்டு சட்டையை முடிச்சுப் போட்டு கட்டிக் கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் இளசுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

shivani-narayanan
shivani-narayanan