ஷிவானியின் ஹாட் புகைப்படத்தை பார்த்து வடிவேலின் மண்டை மேலிருக்கும் கொண்டை போல இருக்கு இந்த குண்டு பலுப்பு.! என பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்

shivani-narayanan-3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் TRP-யையும் அடித்து நொறுக்கிய சீரியல்தான் பகல் நிலவு.

இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன் இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்தவர்.  இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பாலாஜி முருகதாஸ் பின்னாடியே இவர் சுற்றி வந்ததால் பல காதல் சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டார் இதன் காரணமாக இவரை பலரும் விமர்சித்து வந்தார்கள். அந்த வகையில் இவர்கள் காதலிக்கவில்லை என்று கூறி வந்தாலும் இதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஏனேன்றால்இவர்கள் செய்வது அப்படி எனவே ரசிகர்கள் இவர்கள் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது என  சேட்டைகளை செய்து வருகிறார். இவ்வாறு கவர்ச்சியில் அதிக ஆர்வமுடையவராக வலம் வந்து கொண்டிருந்த இருவர்  திடீரென்று புடவையிலும், தாவணி பாவாடையிலும் புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் ரசிகர்கள் தங்களுக்குத் தோன்றிய பல கருத்துக்களையும் கூறிவந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீப காலங்களாக தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக ஒர்க்கவுட் செய்து வருவதாக கூறி உள்ளார். அதோடு செல்பி எடுப்பது போல் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் ஷிவானியை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

shivani narayanan 5
shivani narayanan 5