ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு குட்டியோண்டு ட்ரவுசரை போட்டுக்கிட்டு குத்தாட்டம் போடும் ஷிவானி நாராயணன்.!

shivani-narayanan
shivani-narayanan

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அண்மையில் மற்றொரு டாப் நடிகரான அஜித்தின் வலிமை படம் திரையரங்கில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய..

நிலையில் வலிமை படத்தின் ரெக்கார்டை பீஸ்ட் முறியடிக்குமா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.  தற்போது இந்த படத்தின் முன்பதிவு டிக்கெட் ஜோராக நடைபெற்று வருகிறது.படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் ட்ரெய்லர்கள் போன்றவை வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அப்படி பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாடல் மற்றும் ஜாலியோ ஜிம்கோனா என்ற இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ட்ரெண்டாகி உள்ளது. இந்த பாடல்களுக்கு அதிக நடிகர் நடிகைகள் ரீல்ஸ் வீடியோ செய்து அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி தற்போது சின்னத்திரை நாயகியான ஷிவானி நாராயணன்.

சோஷியல் மீடியாவில் அவர் அரைகுறை ஆடையில் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர்.  இப்படி கிளாமரை காட்டி பிரபலமடைந்த ஷிவானி நாராயணன் தற்போது ஒரு சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷிவானி நாராயணன் பீஸ்ட் படத்தில் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு குட்டியோண்டு டவுசரை போட்டு கொண்டு குத்தாட்டம் போடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகின்றன. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.