சேலையை நழுவவிட்டு இயற்கை காத்து வாங்கும் ஷிவானி நாராயணன் – புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்.

shivani-narayanan

விஜய் டிவியில் இருந்து பல்வேறு பிரபலங்கள் சினிமா வாய்ப்பை பெற்ற ஆசைப்படுகின்றனர். அவர்களில் ஒருவராக தற்போது வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருப்பவர் தான் ஷிவானி நாராயணன் இவர் இளம் வயதிலேயே வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இயல்பாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

18 வயதிலேயே ஷிவானி நாராயணன் சீரியலில் நடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்களில் நடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்தார் இப்படி சீரியல்களில் நடித்து வந்த இவர் திடீரென இன்ஸ்டா பகுதியில் குடியேறி மற்ற நடிகைகள் போல..

இவரும் புகைப்படங்களை அள்ளி வீசினார். அதன் காரணமாகவோ என்னவோ இவர் மேலும் பிரபலமடைந்தார். ஒரு கட்டத்தில் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து  கொள்ளும் வாய்ப்பை பெற்றார். பின்பு வெளியே வந்த அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் பட வாய்ப்பையும் பெற்றுள்ளாராம்.

கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் தற்போது இவரும் நடித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் சினிமா வாய்ப்பை கைப்பற்றி படத்தில் நடித்து வருவதன் மூலம் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் இவர் கடற்கரை ஓரத்தில் புடவைய நழுவவிட்டு செம சூப்பராக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

shivani-narayanan
shivani-narayanan
shivani-narayanan