இளம் வயதிலேயே மாடலிங் துறை பக்கம் சென்று பின் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தனது திறமையை காட்டி பல வெற்றிகளை சம்பாதித்து வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். வெள்ளித்திரையில் இவர் இப்படி ஜொலிக்க என்னதான் திறமை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது அழகை தாராளமாக கட்டியது தான் எனக் கூறப்படுகிறது.
மீடியோ உலகில் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் பட வாய்ப்புகளையும் அள்ளித் வந்தாலும் மறுபக்கம் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை தினமும் வெளியீட்டு தான் வருகிறார் இதனால் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்து வண்ணமே இருக்கின்றன மேலும் வெள்ளி திரையை தாண்டி பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 – ல் கலந்துகொண்டு அசத்தினார். சின்னத்திரையோ.. வெள்ளித்திரையோ கொடுக்கப்பட்ட அவற்றில் தன்னை கனகச்சிதமாக காட்டி அசத்தி வருகிறார். இருந்தாலும் ரசிகர்கள் தான் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு நடிகை ஷிவானி நாராயணன் சேலை தொடங்கி பிகினி குறையும் வரை..
எந்த மாதிரியான ட்ரெஸ்ஸாக இருந்தாலும் அதை போட்டுக் கொண்டு தனது திமிரும் அழகை தூக்கி காண்பித்து வருகிறார் ஏன் இப்பொழுது கூட இவர் கருப்பு கலர் புடவையில் தனது இடுப்பழகி சிறப்பாக காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் உங்களது இடுப்பழகி பார்க்கும்போது சிம்ரனுக்கு டஃப் கொடுப்பது போல இருக்கிறது என கூறிய கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..