நடிப்பில் ஆர்வம் உள்ள பிரபலங்கள் பலரும் எடுத்தவுடனேயே சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கிடைக்கின்ற வாய்ப்பை அனைத்தும் பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து பின்பு வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்கின்றன. அந்த வகையில் முதலில் சின்னத்திரை நாயகியாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.
இவர் இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்கள் மூலம் குடும்பங்களுக்கிடையே பிரபலமானவர் அவர். பின்பு இவர் போட்டோஷூட் மூலமே பெரிதும் ரீச் அடைந்தார். அந்த வகையில் அவரது சமூக வலைதள பக்கங்களில் தினமும் மதியம் 4 மணிக்கு எல்லாம் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.
மேலும் இவரது புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டிய வெளியிட்டு வந்தார் அந்த வகையில் இவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்படி தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த ஷிவானி நாராயணன் ஒருகட்டத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பெரிதும் ரீச் ஆகவில்லை என்றாலும் பிக்பாஸ் முடிந்த பிறகு திரைப்பட வாய்ப்புகள் சில ஷிவானி நாராயணனுக்கு வந்தவண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களிலும் கமிட்டாகியுள்ளார் சிவானி. மேலும் பெயர் வைக்கப்படாத இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் மற்றும் ஆர் ஜே பாலாஜி இயக்கத்திலும் ஷிவானி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திரைப்படங்கள் அவருக்கு வந்த வண்ணம் இருப்பதால் செம குஷியில் இருக்கும்.
ஷிவானி நாராயணன் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஷிவானி நாராயணன் டைட்டான டிரஸை போட்டுக் கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.