ஷிவானி நாராயணன்னா இது.? பிகினி உடையில் அசத்தும் புகைப்படம் – பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

shivani-narayanan
shivani-narayanan

இந்த காலகட்டத்தில் திறமையை விட அதிகம் அழகுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. அந்த வகையில் கிளாமர் போட்டோ ஷூட் மூலம் பிரபலமாகியவர் சிவானி நாராயணன். இவர் முதலில் சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்கள் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானவர்.

பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சினிமா பிரபலங்களிடம் ரீச் அடைந்தார். அந்த வகையில் சிவானி நாராயணனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு திரைப்பட வாய்ப்புகளும் சில வந்தவண்ணம் இருக்கின்றன. அதில் சிவானி முதல் படமாக உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் வில்லன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான் சிவானி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார். மேலும் ஆர் ஜே பாலாஜி திரைப்படம், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற..

சில படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ஷிவானி நாராயணன் அவரை தூக்கி விட்ட ஃபோட்டோஷூட்டை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆம் அந்த வகையில் இவர் தற்போது பிக்னிக் உடையில் நீச்சல் குளத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று.

தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம்.

shivani-narayanan
shivani-narayanan