விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன், இவருக்கு வயது பத்தொன்பது தான் மிகக் குறைந்த வயதிலேயே அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றவர்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமடைந்த சிவானி தற்பொழுது விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார், சமீபகாலமாக ஷிவானி நாராயணன் சமூகவலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் பட்டாளத்தை இணைத்து வந்தார்.
அது எதற்காக என்று யோசித்தால் இப்பொழுதுதான் தெரிகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான். 4 மணி ஆகிவிட்டாலே சமூக வலைத்தளத்தில் ஷிவானியின் அட்ராசிட்டி தான் அதிகமாக இருக்கும்.
அந்த அளவு விதவிதமான உடையணிந்து கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்தார். இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவுடன் பெரிதாக புகைப்படம் ஒன்றும் வெளியிடவில்லை.
ஆனாலும் ஷிவானியின் அம்மா சிவாநியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ஷிவானியின் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பச்சைக்கலர் பனியனுடன் அழகாக சிரித்துக் கொண்டே இருக்கும் ஷிவானியின் புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு அம்மா செய்ற வேலையா இது என மோசமான கமெண்ட் களை பறக்கவிட்டு வருகிறார்கள்.