முண்டா பனியனை போட்டு இளசுகளை தடுமாறச் செய்த திரௌபதி பட நடிகை ஷிலா.! விரல் புகைப்படம் இதோ.

தமிழ் திரை உலகில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவர காரணம் அந்த அளவிற்கு புதுமுக இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் இருப்பதால் ஏதாவது ஒரு ரூபத்தில் குறைந்த பட்ஜெட்டில் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதுபோலத்தான் குறைந்த பட்ஜெட் படங்களை இயக்கி தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டவர் இயக்குனர் ஜி மோகன்.

இவர் முதலில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சுமாராகவே தான் ஓடியது. இதைத்தொடர்ந்து அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷயை வைத்து “திரௌபதி”  என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார்.

இப்படத்தின் மைய கருது என்னவென்றால் பதிவு திருமண ஊழல்களை சுட்டிக்காட்டுவது, சாதிவெறியர்களையும், சாதி கொடுமைகளையும், ஜாதியால் நடக்கும்  கொலைகளையும் எடுத்துக்கூறிப் படமாக இது இருந்தது. இந்த படம் ட்ரெய்லர் மற்றும் டீசர் வரும்புவதே மிகப் பெரிய எதிர்ப்பை தெரிவித்தால் படம் ஓடுமா ஓடாதா என்பதால் பலரும் கேள்விக்குறியாக இருந்தது. படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

முக்கிய காரணம் இந்த கதை களத்தில் ஏற்று நடித்த இரண்டு பிரபலங்கள் தான் ஒன்று ஹீரோ ரிச்சர்ட் ரிஷி, இன்னொன்று நடிகை ஷீலா இவர்களின் காம்பினேஷன் வேற லெவல் இருந்தது.

இதற்கு முன்பு டூ லேட்  என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்பொழுது யோகி பாபு நடிப்பில் வெளியான “மண்டேலா” படத்திலும் இவர் நடித்து இருந்தார்.

இப்படி சினிமாவில் தொடர் பட வாய்ப்புகளை கைப்பற்றிய இவர் நடித்து வருகிறார் இந்த நிலையில் இவர் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.