மஞ்ச கலர் சேரியில் ஒரு மார்க்கமாக போஸ் கொடுக்கும் ஷெரின் – இணையதளத்தை கலக்கும் புகைப்படம்.

sherin

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் அறிமுக நாயகனாக நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் தமிழில் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். இந்த படத்தை தொடர்ந்து உற்சாகம் விசில் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் ஷெரின்.

இவர் விசில் படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களிடம் ஓரளவிற்கு பிரபலமானவர் அதைத் தொடர்ந்து நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்த ஷெரின். பின்பு சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஷெரின் உடல் எடை கூடி சற்று பப்ளியான தோற்றத்தில் காணப்பட்டார்.

அதனால் ரசிகர்கள் பலரும் ஷெரினை அடையாளம் கண்டு பிடிக்கவே மிகவும் சிரமம் பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி நீண்ட தூரம் பயணித்தார் என்பது குறிப்பிடதக்கது. பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பதற்கு மிகவும் ஆசைப்பட்ட ஷெரினுக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

அதனால் மற்ற ஹீரோயின்கள் போல இவரும் பட வாய்ப்பை கைப்பற்ற சமூக வலைதள பக்கங்களில்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வருகிறார் . மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது உடற்பயிற்சி எல்லாம் செய்து உடம்பை ஃபிட்டாக மாற்றிக்கொண்டு புகைப்படத்தை அள்ளி தெளித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் தனது அழகு மேனியை காண்பித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.

sherin
sherin
sherin