கிளாமர் உடையில் இளசுகளை பந்தாடும் பிக்பாஸ் ஷெரின் – வைரல் புகைப்படம்..

sherin
sherin

சினிமா உலகில் பட வாய்ப்பு கிடைக்கிறது பெரிய விஷயம் ஆனால் கிடைத்ததையும்  சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் நடிகைகள் ஏராளம் அந்த வகையில் நடிகை ஷெரின் தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு ஸ்டுடென்ட் நம்பர் 1, நண்பேண்டா, கோவில்பட்டி வீரலட்சுமி, பூவா தலையா, கண்டேன் காதலை, வீசில் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றியை கண்டார். இப்படி சினிமாவில் ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கினார்

இதனால் அவரது உடல் இடை தாறுமாறாக ஏறியது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடும் இவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியவில்லை பிக்பாஸ் வீட்டை விட்டு ஒரு வழியாக வெளியேறிய அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல சப்போர்ட் கிடைத்தாலும்..

வெள்ளி திரையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இதனால் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என அவர் முடிவு எடுத்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் க்யூட்டாக மற்றும் கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட நடிகை ஷெரின் தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்

அப்பொழுது கடற்கரை ஓரத்தில் தம்மாதுண்டு ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு தனது தோழிகளுடன் இவர் விளையாண்ட புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு புகைப்படத்தில் இவர் பீச்சில் நடந்து வரும் அந்த புகைப்படம் ரசிகர்களின் ஃபேவரைட் புகைப்படமாக தற்பொழுது இருந்து வருகிறது இதோ நீங்களே பாருங்கள் கிளாமர் ட்ரெஸ்ஸில் செம்ம குத்தாட்டம் போடும் நடிகை ஷெரின்..

sherin
sherin