வேட்டி சட்டையில் செம்ம மாஸாக இருக்கும் கொழுக் மொழுக் நடிகை ஷெரின்.! வைரலாகும் புகைப்படம்

sherin
sherin

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை முதல் படத்தில் நடித்து பிரபலமான இருந்தாலும் அதனை அடுத்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஆள் அட்ரஸ் காணாமல் போவது உண்டு அத்தகைய நடிகைகள் சினிமாவில் காணாமல் போனாலும் தனது ரசிகர்களிடம் இருந்து தள்ளி போகாமல் இருக்க அவ்வபொழுது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீப காலமாக பின்பற்றி வருவர்தான்  ஷெரின்.இவருக்கு சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தனது ரசிகர்களுக்காக கிளாமரான படங்களை வெளியிட்டுதக்கவைத்து வருகிறார்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து அவருக்கு விசில் படத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் இதனையடுத்து அவருக்கு சொல்லுங்கள் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் நிலையில் மீண்டும் அவரை வெளிகாட்ட பிக்பாஸ் உதவியது அந்த வகையில் இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபல படுத்தினர்.

ஆனால் அந்த சீசனில் இவரது உடல் எடையை அதிகரித்து காணப்பட்டதால்  மக்கள் மற்றும் ரசிகர்களிடையே கிண்டலும் கேலியுக்கும் ஆளானார்இதனையடுத்து வெளிவந்த ஷெரின் எடையை குறைத்து பிட்டாக மாறிய புகைப்படத்தை வெளியிட்டு அத்தகையவர்களுக்கு பதிலடி கொடுத்தார் இதனை அடுத்து மேலும் தற்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் வேட்டி சட்டை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sherin
sherin
sherin
sherin
sherin
sherin
sherin
sherin