சினிமா உலகில் வருடம் வருடம் எப்படி ஆயிரக்கணக்கான படங்கள் ரிலீஸ் ஆகிறதோ அதற்கு ஏற்றார்போல வருடம் வருடம் புதுமுக நடிகர்,நடிகைகள் வந்த உடனேயே டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடித்து வருகின்றனர் இதனால் முன்னணி நடிகைகள், குணச்சித்திர நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போகின்றன.
அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார் முதல் படமே சிறப்பான படமாக அவருக்கு அமைந்ததை அடுத்து அடுத்தடுத்த படங்களை கைப்பற்றினார். அந்த வகையில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், கஞ்சிவரம், இரண்டாம் குத்து, மாதியோசி, கண்டேன் காதலை..
போன்ற பல்வேறு படங்களில் முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தார். சினிமா உலகில் வெற்றியை ருசித்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் சினிமாவில் உள்ள கில்மா நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு நடிகை ஷாலு.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான வீடியோ மற்றும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன இப்பொழுது கூட நடிகை ஷாலு ஷம்மு ஹோட்டல் அறையில் தம்மாத்துண்டு ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு..
இவர் வலம் வரும் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றன இதோ நீங்களே பாருங்கள் கிளாமர் நடிகைகளையே அழகில் ஓரம் கட்டும் நடிகை ஷாலு ஷம்முவின் சூப்பர் புகைப்படங்கள்.