டேட்டுவை காட்டும் என்ற பெயரில் முன்னழகை காட்டிய அஜித் பட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.! புகைப்படம் இதோ.

shartha-srinath
shartha-srinath

சினிமா உலகில் இளம் நடிகைகள் பிறமொழிகளில் இருந்து வருவது உண்டு அப்படி கேரளாவில் இருந்து வரும் மலையாள நடிகைகளுக்கும் என தனி ஒரு மவுஸ் தமிழ் சினிமாவில் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே அப்படி தற்பொழுது வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து கொண்டு வருபவர் தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தற்பொழுது தமிழ்-தெலுங்கு போன்றவற்றில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் தமிழில் மாதவன் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த விக்ரம்வேதா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அறையப்பட்டார் இப் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் இயக்குனர்களையும் கவர்ந்தார். இதன் முலம்  தற்போது பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது என ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்  அவ்வபொழுது  கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது அவர் மாடர்ன் டிரஸ்ஸில் தனது தேகங்கள் தெரியும்படியான புகைப்படத்தை எடுத்துக் கொண்டு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.

shartha srinath
shartha srinath
shartha-srinath
shartha-srinath