பிகினி உடையில் அப்போதே ரசிகர்களை மயக்கி போட்ட சங்கவி.! ஏன்னா அழகு டா சாமி..

sangavi

சினிமாவில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து சிறப்பாக வலம் வந்தவர் நடிகை சங்கவி. காவியா என்ற பெயரை மாற்றிக்கொண்டு திரைஉலகில் சங்கீதாவாக அறிமுகமான நாளிலிருந்து இவருக்கு வெற்றி குவிந்தன

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார். பெரும்பாலும் இவர் நடித்த படங்களில் கவர்ச்சி காட்டி நடிப்பது வழக்கம். இதனால் ரசிகர்கள் இவரை பலரும் தொடர ஆரம்பித்தனர்

90 காலகட்டங்களில் கவர்ச்சி நடிகை பலர் இருந்தாலும் கதைக்கு ஏற்றவாறு சற்று கவர்ச்சியை தூக்கி காட்டியதால் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர் மேலும் இயக்குனர்களும் பட வாய்ப்பை அள்ளி கொடுத்தனர்.

அஜித் நடிப்பில் வெளியான அமராவதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை மேற்கொண்டார் அதிலிருந்து தொடர்ந்து இவர் விஜயுடன் ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை, போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் இதுவரை 90 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சங்கவி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்துகொண்டார் இவரது கணவர் பெயர் வெங்கடேஷ் சிறப்பாக வந்துகொண்டிருந்த சங்கவி கடைசியாக கொளஞ்சி என்ற திரைப்படத்தில் நடித்தார் இதுதான் அவர்கள் நடித்த கடைசி படமாக தற்போது வரையிலும் இருந்து வருகிறது இந்த நிலையில் நடிகை சங்கவி  ஆரம்ப காலகட்டத்தில் பிக்னிக் உடையை அணிந்து இவர் நடித்திய போட்டோ ஷூட்   புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ நீங்களே பாருங்கள்.

sangavi