ஆல் ரெடி மைன்ட் ஒரு மாதிரியா இருக்கு.! இதுல இந்த போட்டோ வேறையா.! நைட்டு தூங்குன மாதிரிதான்.

shalu-shamu

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகைகள் பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்குள் சுற்றித்திரிந்து வருகின்றனர் ஆனால் ஒரு சில நடிகைகளோ இதனை சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பினை கைப்பற்ற முனைப்புடன் இறங்கி உள்ளனர்.

அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த களத்தில் குதித்து தற்பொழுது தன்னைப் பலப்படுத்திக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சினிமா வாய்ப்பினையும் பெற முயற்சித்துக் கொண்டு வருகின்றனர் இதில் முதன்மையானவராக காணப்படுவதுதான் ஷாலு ஷம்மு இவர் ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்தே தனது கவர்ச்சி வேட்டையை காட்ட ஆரம்பித்து விட்டார்.

அதில் இருந்து தற்பொழுது வரையிலும் தனது கவர்ச்சி தேகத்தை வெளிகாட்டி சமூக வலைதளத்தை நடுநடுங்க செய்துவருகிறார் அளவிற்கு கவர்ச்சியில் இறங்கி குத்தாட்டம் போட்டு வருகிறார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இவரை கழுவி ஊற்றி வந்தாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சமூக வலைத்தளத்தில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் மஞ்சள் நிற புடவையில் சும்மா நச்சுன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ஷாலு ஷம்மு. இவர் சில நாட்களாக படங்களை வெளியிடாத இருந்த நிலையில் தற்பொழுது இந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள்  அத்தகைய புகைபடத்தை சமூக வலைத்தளத்தில் தேடிவருகின்றனர். அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shalu shamu
shalu shamu
shalu
shalu shamu