சிரிப்பால் சிதற அடிக்கும் ஷாலு ஷம்மு.! மிளமுடியாமல் சிக்கி தவிக்கும் இளசுகள்.! வைரலாகும் புகைப்படம்.

shalu shamu

தமிழ் சினிமா உலகில் பல புதுமுக நடிகைகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் வருவது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.

அதிலும் சமிப கால கட்டத்தில் இருக்கும்  பல நடிகைகள் அடுத்த பட வாய்ப்பிற்காக முன்னேறி செல்ல போட்டோ ஷூட் என்ற பெயரில் கிளாமரான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.இதன் மூலம் பல நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்துயுள்ளது. மேலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிலைநாட்டி வருகின்றனர் அதுபோல தற்போது வருகின்ற எல்லா நடிகைகளும் இதனைப் பின்பற்றியே வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது இந்த களத்தில் ஆரம்பத்திலேயே குதித்தவர் தான் ஷாலு ஷம்மு இவர் வருத்தப்படாத வாலிபர் ,சங்கம் தமிழுக்கு என் ஒன்றை அழுதவும் போன்ற பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தார்.இருப்பினும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காததால் பட வாய்ப்புககாக தற்பொழுது தவித்து வருகின்றனர் தற்பொழுது அதனைக் கைப்பற்ற தனது கவர்ச்சியான அதை வெளி காட்டி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படி புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் பலர்  அவரை விமர்சித்து வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் மஞ்சள் புடவையில் செம்ம கிளாமராக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.

shalu shamu
shalu shamu
shalu shamu
shalu shamu