என்னென்னமோ பண்றேன் ஆனா படவாய்ப்பு மட்டும் கிடைக்க மாட்டேங்குது.! இந்த தடவ வேற லெவல் புகைப்படம்.

shalu-shamu
shalu-shamu

சினிமா உலகில் தோழியாக நடித்த பிரபலங்கள் பலரும் சினிமாவில் உலகில் நடிகையாக மாறுவது உண்டு அந்த வகையில் தற்போது அத்தகைய வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் தான் ஷாலு ஷம்மு. சினிமா உலகில் ஹீரோயினுக்கு தோழியாக பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இருப்பினும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் சரியாக அமையாததால் தற்போது அவர் போட்டோ ஷூட் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் அத்தகைய புகைப்படங்களில் சற்று கவர்ச்சியை அதிகப்படுத்தி காண்பித்து வருகிறார். இருப்பினும் வாய்ப்புகள் வராததால் மீண்டும் கவர்ச்சியை சற்று தூக்கி காண்பித்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவரை கழுவி வந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் எப்படி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவது என்று பற்றியே யோசித்துக் கொண்டு வரும் ஷாலு ஷாமு அவர்கள் கவர்ச்சியானபுகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பிங்க் நிற சேலை அணிந்து கொண்டு ரசிகர்கள் தட்டி துவக்கி உள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shalu-shamu
shalu-shamu
shalu-shamu
shalu-shamu
shalu shamu
shalu shamu