இரு கம்பிகளுக்கு இடையே இறுக்கமான நீல நிற உடையில் ஷாலு ஷம்மு.! வைரலாகும் புகைப்படம்.!

shalu-shamu-tamil360newz

சினிமாவில் ஹீரோயினுக்கு தோழியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஆக உருமாறி உள்ளவர் ஷாலு ஷம்மு. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை இப்படத்தின் மூலம் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார்.

இதனையடுத்து அவர் சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் இதனையடுத்து தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரபல தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அந்த வாய்ப்பை மீர மிதுன் அவர்கள் தட்டிச் சென்றார்.

இதனையடுத்து தன்னை பிரபல படுத்திக்கொள்ள ஷாலு ஷம்மு போட்டோ ஷூட் நடத்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்தி கொண்டு வருகிறார்.இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால்ரசிகர்களையும் தாண்டி சினிமா வட்டாரங்களை கவரும் வகையிலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இதனைப் பார்த்தால் நெட்டிசன்கள் பல அறிவுரைகளைக் கூறி வந்தனர்.

இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இந்த நிலையில் தற்போது அவர் நீல நிற டீசர்ட் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இது வந்த புகைப்படம்.

shalu shamu-tamil360newz
shalu shamu-tamil360newz
shalu shamu-tamil360newz
shalu shamu-tamil360newz