சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை சம்பாதித்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக வந்து நடித்திருப்பார் ஷாலு ஷம்மு.
இதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ஷாலு ஷம்மு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் என அடுத்தடுத்த படங்களில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்திய ரசிகர்களை கவர்ந்தார்.
இருப்பினும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ஷாலு ஷம்மு எடுத்த ஆயுதம் தான் வேற.. நடிகை ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென குடியேறி ஆடையின் அளவை குறைத்து அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை முதலில் சம்பாதித்தார்.
ஆனால் போகப்போக தொடர்ந்து அதிக புகைப்படங்களை வெளியிட்ட கொண்டே சென்றால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கடுப்பாகி அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர் ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஷாலு ஷம்மு புகைப்படங்களை வெளியிட்டு தான் வருகிறார்.
இதன் மூலம் பெரிய நடிகருடன் ஜோடி சேரும் எண்ணத்தில் இவ்வாறு கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ஷாலு ஷம்மு சட்டை பட்டனை திறந்து விட்டு குட்டையான டிரஸ் போட்டுக்கொண்டு இவர் பண்ணும் லூட்டி இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.