சினிமா உலகில் புதுமுக நடிகர், நடிகைகள் வரவேற்பு அதிகமாகி கொண்டே போவதால் டாப் நடிகைகள் கூட பட வாய்ப்பு கிடைக்காமல் அள்ளாடுகின்றனர் அதனால் பட வாய்ப்பை கைப்பற்ற அவர்களும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகின்றனர்.
அந்த நிலைமைக்கு அவர்களது சினிமா பயணம் சுருக்கி போய் விழுகிறது. டாப் நடிகைகளை இப்படி என்றால் குணச்சித்திர நடிகர்களில் சொல்லவே வேண்டாம் அவர்கள் நிலைமை அதோகதிதான் அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமா ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும்.
காலங்கள் போகப்போக அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சும்மா இருந்தால் வாய்ப்பு கிடைக்க அது மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்தால் ஆட்டோமேட்டிக்காக கிடைக்கும் என என்பதை நன்கு புரிந்து கொண்ட நடிகை ஷாலு ஷம்மு.
தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசத்தி வருகிறார் இதன் மூலம் அதற்கான ரசிகர்களின் பட்டாலும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது கூட நடிகை ஷாலு ஷம்மு கில்மா நடிகை சன்னி லியோனையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு..
ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது திமிரும் அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் இளசுகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..