ரெட் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் கில்மா நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ஷாலு ஷம்மு – வைரல் புகைப்படம் இதோ.

shalu-shamm
shalu-shamm

கோலிவுட் சினிமாவில் இருக்கும் குணசித்திர நடிகைகள் தற்போது பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி நடிகைகளை தோற்கடிக்கும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் மாடர்ன் உடையில் அரைகுறையாக தனது அழகை காட்டி வலம் வருகின்றனர். இதன் மூலம் பட வாய்ப்பையும் ரசிகர்களையும் கவர்ந்து இழுக்க முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸ் அடைந்து உள்ளவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து  சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், ஷாலு ஷம்மு போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தியிருந்தார்.

இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இந்த படத்தில் நடித்த பிரபலங்களுக்கும் பட வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்முக்கு பட  வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் நடிகை ஷாலு ஷம்மு தமிழுகு என் ஒன்றை அழுதவும், கண்டேன் காதலை,மாத்தி யோசி, மயிலு, இரண்டாம் குத்து பல்வேறு படங்களில் முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு நடிகை ஷாலு ஷம்முக்கு சுத்தமாக கிடைக்காததால் பட வாய்ப்பை கைப்பற்றவும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொள்ளவும் சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோ ஷூட் என்ற பெயரில் தனது அழகை காட்டி அசத்தினார்.

இப்பொழுது கூட நடிகை ஷாலு ஷம்மு ரெட் கலர் மாடர்ன் உடையில் தனது அழகான மேனியை எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் நடிகை ஷாலு ஷம்மு ஷன் ராமர் புகைப்படத்தை..

shalu-shamm
shalu-shamm