காதலர் தினத்திற்காக பீச்சில் ஷாலு ஷாம்மு செய்ததை பாருங்க!! புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..வைரலாகும் புகைப்படம்..

shamushalu
shamushalu

பல நடிகைகள் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர்களில் ஒருவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.ஆனால் இப்படங்கள் எதுவும் இவருக்கு சிறந்த வெற்றியை தரவில்லை. பிறகு சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

இவரின் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து பல ரசிகர்கள் இவரை திட்டி வந்தாலும் அதே அளவிற்கு பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இணையதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் அம்மனி கடற்கரையில் மேலாடை அணியாமல் பூ செண்டை வைத்து மறைத்துக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அப்புகைப்படங்கள் இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shalu-shamu-1
shalu-shamu-1
shalu-shamu-3
shalu-shamu-3