actress shalu shammu latest news: சமீபகாலமாக திரை உலகில் படப்பிடிப்பு சரமாரியாக குறைந்து கொண்டே வருகிறது இந்நிலையில் நடிகைகளும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் பக்கம் களம் இறங்கியுள்ளார்கள்.
இவ்வாறு அவர்கள் புகைப்படம் வெளியிடுவதே எப்படியாவது திரைப் பட வாய்ப்பை பெற்று விடலாம் என்ற நம்பிக்கை தான் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் உடற்பயிற்சி செய்வது சமையல் செய்வது போன்ற எந்த ஒரு செயல் செய்தாலும் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
மேலும் தன்னுடைய சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பது மட்டுமல்லாமல் ஒரு சிலர் போட்டோ ஷூட் என்ற பெயரில் தன்னுடைய கிளாமரான புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்கள்.
இதே போல தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சி கடவுளாக மாற்றிக் கொண்டு வரும் நடிகைதான் ஷாலு ஷம்மு இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழுக்கு என் ஒன்றை அழுதவும், திருட்டுப்பயலே, ரெக்க, மிஸ்டர், லோக்கல் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன்னை பலப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடும் நமது நடிகை ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் ஷாலு ஷாம்முவிடம் உங்கள் nippl* என்ன கலர் என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த நடிகை ஷாலு ஷம்மு உங்கள் ba** என்ன கலரோ அதே கலர் தான் என தன்னுடைய நடுவிரலை காட்டி மோசமாக பதிலளித்துள்ளார்.