சமூக வலைதளத்தில் தற்போது உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை இளசுகளின் மனதை கவர்வதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் தற்போது மிகவும் ஆக்டிவாக கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷாலு ஷம்மு.
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த காமெடி படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக பிரபலமடைந்தார். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் மற்றும் மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவ்வாறு துணை நடிகையாக நடித்து வந்த இவர் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் மிகவும் பட்டிக்காடு போன்று நடித்து வந்த ஷாலு ஷம்மு கவர்ச்சி என்ற ஆயுதத்தை எடுத்து தற்பொழுது பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார். இவர் போடும் ஒவ்வொரு புகைப்படத்திலும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கருப்பு நிற உடையில் தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதற்கு ஒரு ரசிகர் என்ன இது சப்போர்ட் இல்லாம நிக்குது என்று கமெண்ட் செய்துள்ளார் அது மட்டுமல்லாமல் இன்னும் பலரும் தங்களது கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.