கிழிந்த ஜீன்ஸ் சல்லடை போன்ற மேலாடை இளசுகளை ஒரேடியாக சலித்து எடுக்கும் நடிகை ஷாலு ஷம்மு..!

shalu shammu-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவருடைய நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பாக வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் என்றால் அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் தான்.

 இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலமாக பல்வேறு கிராமங்களில் இளைஞர்கள் தங்களுக்கு என ஒரு சங்கத்தை உருவாக்கியது மட்டுமில்லாமல் பல பொது தொண்டு களையும் செய்து வருகிறார்கள். அந்தவகையில் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீவித்யா நடித்து இருப்பார்.

மேலும் இதர கதாபாத்திரத்தில் சூரி மற்றும் ஷாலு ஷம்மு நடித்திருப்பார்கள். நடிகை ஷாலு ஷம்மு க்கு இதுதான் முதல் திரைப்படமாக அமைந்தது இந்த முதல் திரைப்படத்தின் மூலம் சூரியுடன் இணைந்து காமெடி செய்து மிகவும் பிரபலமாகி விட்டார்.

இதை தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த வகையில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

shalu shammu-01
shalu shammu-01

இவ்வாறு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பிரபலமான சமூக அதன் பிறகு சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சிகரமாக இருப்பது மட்டுமின்றி மிகவும் மோசமாக இருந்ததன் காரணமாக பல்வேறு ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தது விட்டார்கள்.

shalu shammu-01

இந்நிலையில் நமது அம்மணி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பலரும் மிரண்டு போய் விட்டார்கள் எனில் இந்த புகைப்படத்தில் அவர் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து அதுமட்டுமில்லாமல் மிகவும் வித்தியாசமான மேலாடை அணிந்து உள்ளார்.

shalu shammu-01