லேடி சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு ஆடையணிந்த ஷாலு ஷம்மு!! புகைப்படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்…

shalu-shammmu

actress shalu shammu dressing like nayanthara photo viral: சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் வாயிலாக படங்களை கைபெற்றல்லாம் என மூடநம்பிக்கையில் பல நடிகைகள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கெல்லாம் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் கவர்ச்சிநடிகை என்று பெயர் கிடைக்கிறது.

அந்த வகையில் வலம் வருபவர் தான் ஷாலு ஷம்மு.இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து இருப்பார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார் இவ்வாறு நடித்து வந்த  ஷாலு ஷம்மு திடீரென்று பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.

அதனால் இவர் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக ஒரு சில காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்கு இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றுகிறார்கள்.

அந்த புகைப்படத்தில் இவர் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா எப்படி அம்மன் போலவே கெட்டப் போட்டு இருப்பாரோ அப்படி இவரும் நயன்தாராவைப் போலவே மூக்கில் மூக்குத்தி பெரிய தோடு கழுத்தில் பெரிய சங்கிலி போன்றதை போட்டு போட்டோ ஷூட் நடத்திய அதை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் இவரை இணையதளத்தில் கழுவி ஊற்றிய அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் இவரை கமெண்டில் திட்டி வருகிறார்கள்.

இது அந்த புகைப்படம்

shalu shamu
shalu shamu